பால்குடம் ஊர்வலம்


பால்குடம் ஊர்வலம்
x
தினத்தந்தி 14 May 2022 11:57 PM IST (Updated: 14 May 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

பால்குடம் ஊர்வலம் நடந்தது.

காரைக்குடி
காரைக்குடி அருகே குன்றக்குடி வீரமாகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Next Story