அக்னி வெயிலால் வெறிச்சோடிய சாலை


அக்னி வெயிலால் வெறிச்சோடிய சாலை
x
தினத்தந்தி 15 May 2022 12:17 AM IST (Updated: 15 May 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

அக்னி வெயிலால் சாலை வெறிச்சோடியது.

காரைக்குடி
கடந்த 4-ந்தேதி முதல் தொடங்கிய அக்னி நட்சத்திர வெயில் மக்களை வாட்டி வதைப்பதால் மதிய வேளையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் எப்போதும் பரப்பாக காணப்படும் காரைக்குடி வழியாக செல்லும் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடியது.

Next Story