கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்தது


கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்தது
x
தினத்தந்தி 15 May 2022 3:24 AM IST (Updated: 15 May 2022 3:24 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்தது.

பெரம்பலூர்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபரான ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். அவரது மறைவை முன்னிட்டு மத்திய அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு, துக்கம் அனுசரிக்கப்பட்டது.


Next Story