கிருஷ்ணகிரியில் 10 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது


கிருஷ்ணகிரியில் 10 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 16 May 2022 12:26 PM IST (Updated: 16 May 2022 12:26 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் 10 அடி நீள சாரை பாம்பு பிடிபட்டது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மேம்பாலத்தின் கீழ் நேற்று 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று இருந்தது. இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அந்த பாம்பை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த தீயணைப்பு வீரர் ஒருவர், பாம்பை பிடித்து வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார். அவர்கள் அந்த பாம்பை காப்புக்காட்டில் விட்டனர்.

Next Story