இலவச வேலைவாய்ப்பு முகாம்
தினத்தந்தி 16 May 2022 7:53 PM IST (Updated: 16 May 2022 7:53 PM IST)
Text Sizeகடையம் அருகே இலவச வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
கடையம்:
வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து சார்பாக வேலைவாய்ப்பு முகாம் கோவிலூற்று சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இதில் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து ெகாண்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தன. 10-ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டபடிப்பு, படித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை கிடைத்தது. நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவி சாருகலாரவி தலைமையில் பஞ்சாயத்து துணைத்தலைவர் சித்திரா பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire