புல்தரை அமைக்கும் பணி


புல்தரை அமைக்கும் பணி
x
தினத்தந்தி 17 May 2022 3:36 AM IST (Updated: 17 May 2022 3:36 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் புல்தரை அமைக்கும் பணி நடந்தது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்புள்ள ரவுண்டானாவின் உள்புறத்தில் செடிகள், மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தது. அவை முறையாக பராமரிக்கப்படாததால் அடர்ந்த காடுபோல் காட்சியளித்தது. இதையடுத்து அவை கலெக்டர் உத்தரவின்பேரில் அகற்றப்பட்டு, தற்போது அதில் செயற்கை புல்தரை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இனி கலெக்டர் அலுவலக பகுதி அழகாக காட்சியளிக்கும் என்று தெரிகிறது.


Next Story