இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 May 2022 6:47 PM IST (Updated: 17 May 2022 6:47 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த துந்தரீகம்பட்டு கிராமம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் சரண்யா (வயது 21). இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் தாய் ஜெயா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story