கடத்தூர் அருகே சாலையில் அமர்ந்து மது குடித்த 2 பேர் கைது


கடத்தூர் அருகே சாலையில் அமர்ந்து மது குடித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2022 10:36 PM IST (Updated: 17 May 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

கடத்தூர் அருகே சாலையில் அமர்ந்து மது குடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மொரப்பூர்:
கடத்தூர் போலீசார் போசி நாயக்கனஅள்ளி பிரிவு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த வீரகவுண்டனூரை சேர்ந்த மாது (வயது 51), ராணிமூக்கனூர் அண்ணா நகரை சேர்ந்த தர்மலிங்கம்(47) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story