சாலை விபத்தில் பலி


சாலை விபத்தில் பலி
x
தினத்தந்தி 18 May 2022 12:37 AM IST (Updated: 18 May 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

சாலை விபத்தில் ஒருவர் இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த பழனிசாமி (42), சேதுராபட்டி அருகே இருசக்கர வாகனம் மோதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story