தேர்தல் - 2016


மும்பை, தேசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு

மும்பை, தேசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. #Sensex


தைப்பூச திருவிழாவையொட்டி பழனியில் தேரோட்டம் தொடங்கியது, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

தைப்பூச திருவிழாவையொட்டி பழனியில் தேரோட்டம் தொடங்கியது அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் #Therottam | #ThaiPoosam | #Palani

டெஸ்ட்

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் குல்பூஷன் ஜாத்வாவின் தேசிய சிறைச்சாலையில் தாய் மற்றும் மனைவியை சந்திக்க பாகிஸ்தான் அனுமதி அளித்து உள்ளது

ஜெருசலேம் விவகாரம்: வெள்ளிக்கிழமை அவசரமாக கூடுகிறது ஐநா பாதுகாப்பு கவுன்சில்

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்காவின் முடிவுகுறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை அவசரமாக கூடுகிறது.

மதசார்பற்ற ஆட்சியை ராகுல்காந்தியால் தான் நிறுவ முடியும் திருநாவுக்கரசர் பேட்டி

மதசார்பற்ற ஆட்சியை ராகுல்காந்தியால் தான் நிறுவ முடியும் என திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் பேச்சுவார்த்தை நடத்த கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் குழு அமைப்பு

ஓ.பன்னீர்செல்வம் அணியில் பேச்சுவார்த்தை நடத்த கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கியது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

கட்டாயம் ஆக்க கூடாது என உத்தரவிட்டும் ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கியது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

0

News

3/20/2018 9:34:57 AM

http://www.dailythanthi.com/News/Election2016