தேர்தல் செய்திகள்


கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பதிவு: மே 25, 05:03 PM

ராகுல் காந்தி கட்சி தலைவராக நீடிப்பார்; காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பதிவு: மே 25, 03:48 PM

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகள் வருகை

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சி நிர்வாகிகள் வருகை தர துவங்கினர்.

பதிவு: மே 25, 11:01 AM

நாளை குஜராத் செல்ல இருப்பதாக பிரதமர் மோடி டுவிட்

நாளை மாலை குஜராத் சென்று தனது தாயாரிடம் ஆசி பெற இருப்பதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 25, 10:37 AM

பிரதமர் மோடிக்கு பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து

மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற பிரதமர் மோடிக்கு, பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 25, 08:28 AM

பிரக்யா சிங், அசம்கான் உள்ளிட்ட சர்ச்சை வேட்பாளர்கள் வெற்றி

பிரக்யா சிங், அசம்கான் உள்ளிட்ட சர்ச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

பதிவு: மே 25, 03:01 AM

நாட்டிலேயே அதிக அளவாக பீகாரில் 8.17 லட்சம் ‘நோட்டா’ வாக்குகள் பதிவு

நாட்டிலேயே அதிக அளவாக பீகாரில் 8.17 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகி உள்ளது.

பதிவு: மே 25, 02:10 AM

பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பா.ஜனதா 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பதிவு: மே 24, 10:57 PM

காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது - அசோக் கெலாட்

காங்கிரஸ் மடியாது, நாட்டிற்கு அவசியமானது என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

பதிவு: மே 24, 09:42 PM

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த பா.ஜனதா வேட்பாளர்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று பா.ஜனதா வேட்பாளர் சாதனை படைத்துள்ளார்.

பதிவு: மே 24, 09:23 PM
மேலும் தேர்தல் செய்திகள்

5

News

5/25/2019 5:13:53 PM

http://www.dailythanthi.com/News/Election2019