தேர்தல் செய்திகள்


எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா? அமைச்சர் காமராஜ் பதில்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா? என்ற கேள்விக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.

பதிவு: ஜூன் 02, 03:30 AM

தமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுக்கும் கனிமொழி எம்.பி. பேட்டி

தமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

பதிவு: ஜூன் 02, 02:21 AM

சென்னையில் 3-ந் தேதி நடைபெறும் ‘கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கூடிடுவோம்’ தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னையில் 3-ந் தேதி நடைபெறும் மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கூடிடுவோம் என்று கட்சி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

பதிவு: ஜூன் 01, 03:22 AM

பதவியேற்பு விழாவுக்கு முன் காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை

பிரதமராக பதவியேற்பதற்கு முன் மகாத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி மரியாதை செலுத்தினார்.

பதிவு: மே 31, 05:00 AM

பா.ஜனதா புதிய தலைவர் யார்? ஜே.பி.நட்டா பெயர் அடிபடுகிறது

பாரதீய ஜனதா புதிய தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்டேட்: மே 31, 05:41 AM
பதிவு: மே 31, 04:45 AM

மோடி மந்திரி சபையில் மீண்டும் வாய்ப்பு பெற்ற பெண் துறவி

உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் அங்குள்ள பதேபூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.

பதிவு: மே 31, 04:30 AM

மணிப்பூரில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி பதவியை துறந்தனர் பா.ஜனதாவில் இணைய முடிவா?

மணிப்பூரில் பிரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

பதிவு: மே 31, 04:15 AM

ராகுல் காந்தியுடன் குமாரசாமி சந்திப்பு கர்நாடக கூட்டணி அரசு சுமுகமாக நடைபெறும் என அறிவிப்பு

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். கர்நாடக கூட்டணி அரசு சுமுகமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 31, 03:25 AM

முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் அமைச்சராக பதவியேற்பு

முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

பதிவு: மே 30, 07:45 PM

நரேந்திர மோடி 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார்

ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் நரேந்திர மோடி 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.

பதிவு: மே 30, 07:08 PM
மேலும் தேர்தல் செய்திகள்

5

Cinema

6/20/2019 12:47:08 PM

http://www.dailythanthi.com/News/Election2019/2