புதுச்சேரி மக்களவை தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் கே.நாராயணசாமி போட்டி


புதுச்சேரி மக்களவை தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் கே.நாராயணசாமி போட்டி
x

புதுச்சேரி மக்களவை தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் கே.நாராயணசாமி வேட்பாளராக போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்ஆர் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, புதுச்சேரி தொகுதியில் தங்களது கட்சி சார்பில் கே.நாராயணசாமி வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார்.


Next Story