தேர்தல் செய்திகள்

திமுக பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு + "||" + DMK has issued a false election statement - Chief Minister Palanisamy

திமுக பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு
தேர்தல் அறிக்கைகளில் அளித்த உறுதிமொழிகளை அதிமுக ஆட்சி தவறாது நிறைவேற்றி வந்துள்ளதாக பிரச்சாரம் செய்த முதலமைச்சர், திமுக பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
சென்னை

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு வளம்பெறவும், மேலும் செழிக்கவும் திறமை வாய்ந்த பிரதமரின் தலைமை தேவை என்றும், திறமையான, உறுதியான பிரதமராக திகழும் மோடி மீண்டும் அப்பதவிக்கு வரவேண்டும் .

தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டவாறு உறுதிமொழிகளை நிறைவேற்றிய ஆட்சி அதிமுக ஆட்சி. 

அதிமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் தமிழகம் வளர்ச்சியை நோக்கி பீடுநடை போடுகிறது .

தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என்று கூறினார்.

மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களையும் சுட்டிக்காட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல்: அ.தி.மு.க.வினர் வராததால் மீண்டும் ஒத்திவைப்பு
துரிஞ்சாபுரம் ஒன்றியகுழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வினர் வராததால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
2. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் தொடங்கியது.
3. நெல்லை புறநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் விருப்ப மனு வழங்கல்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நெல்லை புறநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் போட்டிப்போட்டு விருப்ப மனு அளித்தனர். இதனால் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.
4. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
5. கடந்த பாராளுமன்ற தேர்தலில், திமுக தனது மூன்று கூட்டணி கட்சிகளுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கியது!
கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகள் மூன்றுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கி உள்ளது என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.