முன்பு அண்ணாமலையின் சைக்கிள் இப்போ பாட்ஷாவின் ஆட்டோ - ஞானதேசிகன்

முன்பு அண்ணாமலையின் சைக்கிள் இப்போ பாட்ஷாவின் ஆட்டோ - ஞானதேசிகன்
x
தினத்தந்தி 6 April 2019 10:22 PM IST (Updated: 6 April 2019 10:22 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில், வருகிற மக்களவை தேர்தலில், அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளே வெற்றி பெறும் என, தமாகா துணை தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில், வருகிற மக்களவை தேர்தலில், அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளே வெற்றி பெறும் என, தமாகா துணை தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சின்னம் பற்றி கருத்து தெரிவிக்கும் போது, கடந்த தேர்தலில், அண்ணாமலையின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டதாகவும், இந்த ஆண்டு பாட்ஷாவின் ஆட்டோ வேகமாக பயணிக்கும் என்றும் கூறினார்.
1 More update

Next Story