தேர்தல் செய்திகள்

5 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்தது என்ன?- மு.க.ஸ்டாலின் கேள்வி + "||" + For 5 years What did PM Modi do? MK Stalin's question

5 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்தது என்ன?- மு.க.ஸ்டாலின் கேள்வி

5 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்தது என்ன?- மு.க.ஸ்டாலின் கேள்வி
5 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்தது என்ன? என சென்னை மாம்பாக்கம் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். மேலும் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் இதயவர்மனுக்கு ஆதரவாகவும் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். 

சென்னை மாம்பாக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது  5 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்தது என்ன? ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள் பாதிப்படைந்துள்ளனர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசை நாங்கள் பகைத்தால் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர தி.மு.க. தயாராக உள்ளது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
மத்திய அரசை நாங்கள் பகைத்துக்கொண்டால் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர தி.மு.க. தயாராக உள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
2. கடந்த பாராளுமன்ற தேர்தலில், திமுக தனது மூன்று கூட்டணி கட்சிகளுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கியது!
கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகள் மூன்றுக்கு ரூ.40 கோடி நிதி வழங்கி உள்ளது என பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3. 2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு
நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
4. பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி
பிரியங்கா காந்தி சந்திப்பை தொடர்ந்து ராகுல்காந்தியை சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
5. ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா?
ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.