தேர்தல் செய்திகள்

ஜாதி மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை : தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் + "||" + The court was hearing a PIL seeking strict action against political parties if their spokespersons and representatives deliver speeches and make remarks along religion and caste lines.

ஜாதி மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை : தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

ஜாதி மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும்  வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை : தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
ஜாதி மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை தேவை என தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
புதுடெல்லி,

 சமூக வலைதளத்தில் அதிக மத அளவிலான பிரசாரத்தை தடுக்க கோரி சுக்கானி என்பவர்  தொடர்ந்த வழக்கில்   ஜாதி, மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும்  வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை  என தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. மேலும் வேட்பாளர்களை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுரை வழங்கி உள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் நோட்டீஸ் அனுப்பவுமே அதிகாரம் உள்ளது. அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு விவரம் தமிழ் மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளது
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் இணையதளத்தில் தமிழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.
2. ராஜினாமா கடிதம் சரியாக இருக்கிறது, பிறகு ஏன் சபாநாயகர் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்- சுப்ரீம் கோர்ட் கேள்வி
ராஜினாமா கடிதம் சரியாக இருக்கிறது, பிறகு ஏன் சபாநாயகர் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேள்வி விடுத்தார்.
3. கர்நாடகம் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை நாங்கள் உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்
கர்நாடக சபாநாயகரை முடிவு எடுக்க நான் நிர்பந்திக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.
4. ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
5. தீர்ப்புகள் வெளிவரும் மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளிவரும் மொழிப்பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.