தேர்தல் செய்திகள்

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் அமமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்- அமைச்சர் ஜெயக்குமார் + "||" + In all parts of Chennai DMK and Ammk are being paid out Minister Jayakumar

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் அமமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்- அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் அமமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்- அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் அமமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,

அமைச்சர்  ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் திமுக மற்றும் அமமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும்.

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார்கள், ஆனால் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படவில்லை.

கமல்ஹாசன் “விளம்பரத்தில் தொலைக்காட்சியை உடைப்பது போன்ற காட்சியின் மூலம் அவர் ஒரு நல்ல நடிகர் என்பதை மட்டும் காட்டுகிறார்" என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் போட்டி - பிரியங்கா காந்தி
அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் போட்டி என பிரியங்கா காந்தி கூறினார்.
2. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன -தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
3. நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு ஓட்டு இல்லை
நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோருக்கு ஓட்டு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
4. சென்னையில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
சென்னையில் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
5. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் -ராகுல்காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம், அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.