தேர்தல் செய்திகள்

அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் போட்டி - பிரியங்கா காந்தி + "||" + All states are one of us To show that Competition in Kerala Priyanka Gandhi

அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் போட்டி - பிரியங்கா காந்தி

அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் போட்டி -  பிரியங்கா காந்தி
அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் போட்டி என பிரியங்கா காந்தி கூறினார்.
திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது,

5 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அரசு ஒரு பெரிய பெரும்பான்மையுடன்  அதிகாரத்திற்கு வந்தது. நாட்டு மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்தனர்.  ஆனால் அந்த அரசு அதிகாரத்திற்கு வந்தது முதல்  நம்பிக்கை துரோகம் செய்ய ஆரம்பித்தது. கலாச்சாரத்தில் மாறுபட்ட மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள். பாஜக ஆட்சியின் 5 வருடத்தில் நாடு எந்த வளர்ச்சியைம் அடையவில்லை என்பதற்கு சாட்சிகள் உள்ளன.

பழங்குடி மக்களின் கலாச்சாரம், வயநாடு மக்களின் கலாச்சாரத்தை உணர்கிறேன். தமிழகம், உ.பி., குஜராத் அனைத்தும் எனது மாநிலமே. அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி விருப்பமா?
தோல்விக்கு பொறுப்பேற்று காங். தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வீர்களா? என்ற கேள்விக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார்.
2. 2014 மற்றும் 2019 தமிழகத்தின் தனித்துவமான தேர்தல் முடிவுகள்
தற்போது திமுக 35 இடங்களில் முன்னணியில் உள்ளது. அதிமுக கூட்டணி 3 இடங்களில் முன்னணியில் உள்ளது.
3. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.
4. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் -எல்.கே.சுதீஷ்
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
5. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்த இருந்த ஆலோசனை ரத்து
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உள்பட 10 மாநில அதிகாரிகளுடன் நடத்த இருந்த ஆலோசனை ரத்து செய்யப்பட்டது.