தேர்தல் செய்திகள்

பாஜகவில் என்னை கடிந்து கொள்ளும் ஒரே தலைவர் இவர்தான்: சுமித்ரா மகாஜன் குறித்து மோடி பேச்சு + "||" + PM Modi reveals who is one leader in BJP who can 'admonish' him

பாஜகவில் என்னை கடிந்து கொள்ளும் ஒரே தலைவர் இவர்தான்: சுமித்ரா மகாஜன் குறித்து மோடி பேச்சு

பாஜகவில் என்னை கடிந்து கொள்ளும் ஒரே தலைவர் இவர்தான்: சுமித்ரா மகாஜன் குறித்து மோடி பேச்சு
பாஜகவில் என்னை கடிந்து கொள்ளும் ஒரே தலைவர் சுமித்ரா மகாஜன் தான் என்று பிரதமர் மோடி பேசினார்.
மோடி,

பாஜகவில் என்னை கடிந்து கொள்ளும் ஒரே தலைவர் சுமித்ரா மகாஜன் தான் எனவும் தனது பணியில் மிகவும் அர்ப்பணிப்போடு செயலாற்றுபவர் என்றும் மோடி வெகுவாக அவரை பாராட்டி பேசினார். 

இந்தூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில்  சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-  “ இந்த நாட்டின் பிரதமராக என்னை உங்களுக்கு எல்லாம் மிக நன்றாக தெரியும். ஆனால், என்னை அறிவுறுத்தவும், கடிந்து கொள்ளவும் எங்கள் கட்சியில் உள்ள ஒரே நபர் யாராவது உண்டு என்றால் அது இவராகத்தான் இருக்கும். ஒரு சபாநாயகராக தனது பணியை திறமையாகவும், கட்டுப்பாட்டுடனும் நிறைவேற்றியதால் நாட்டு மக்களின் எண்ணங்களில் நீங்காத இடத்தை சுமித்ரா மகாஜன் பிடித்துள்ளார்.  

பாஜகவில் நானும் அவரும் இணைந்து பலகாலம் பணியாற்றி இருக்கிறோம். பணியின்மீது அவர் காட்டும் அர்ப்பணிப்புணர்வு அலாதியானது. இந்தூர் நகரின் மேம்பாட்டுக்காக சுமித்ரா மகாஜன் முன்னெடுத்த அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்படும் என இங்குள்ள மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஊடகங்கள் உங்களுக்கு வலை விரிக்கும் என பிரதமர் மோடி நகைச்சுவையாக கூறினார்- அபிஜித் பானர்ஜி
ஊடகங்கள் உங்களை சிக்க வைக்க முயற்சிப்பதாக மோடி நகைச்சுவையாக என்னிடம் கூறினார் என்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜி கூறினார்.
2. நெதர்லாந்து மன்னருடன் மோடி பேச்சுவார்த்தை
நெதர்லாந்து மன்னருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
3. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்
கர்தார்பூர் வழித்தடத்தை வரும் நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய மந்திரி ஹர்சிம்ராத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.
4. பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் தசரா விழாவில் பிரதமர் மோடி பேச்சு
பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று தசரா விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
5. 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தால் ஒரு வருடத்தில் 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்- பிரதமர் மோடி
'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தால் ஒரு வருடத்தில் 50 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.