தேர்தல் செய்திகள்

சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை: மு.க ஸ்டாலின் பேட்டி + "||" + is kcr meet for third front? Mk stalin clarifies

சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை: மு.க ஸ்டாலின் பேட்டி

சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை: மு.க ஸ்டாலின் பேட்டி
சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை, 

சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மு.க ஸ்டாலின் கூறியதாவது:- “ தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை. 

சந்திரசேகர ராவ் ஆலயங்களுக்கு செல்லவே தமிழகம் வந்தார். சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் 3-வது  அணி அமையுமா? என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2. திமுக தலைவர் மு.க ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ்
திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறார்