தேர்தல் செய்திகள்

உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை- மு.க.ஸ்டாலின் + "||" + Not only does it save the promise  Modi does not care for people too MK Stalin

உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை- மு.க.ஸ்டாலின்

உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை- மு.க.ஸ்டாலின்
உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை என திருப்பரங்குன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார் .
மதுரை

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து மதுரை விரகனூர், கோழிமேடு பகுதி பொதுமக்களிடையே திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

உறுதிமொழியை காப்பாற்றுவது மட்டுமல்ல மக்களைப் பற்றியும் பிரதமர் மோடிக்கு கவலையில்லை. ஆட்சி மாற்றம் வந்தவுடன் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலைகள் குறைக்கப்படும் என கூறினார்.

சிலைமான் பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதில் மட்டுமே கவனம் உள்ளதாக கூறினார். 

எம்.ஜி.ஆருக்கே தலைவராக இருந்த கருணாநிதிக்கு 6 அடி நிலம் தர மறுத்த அ.தி.மு.க அரசுக்கு, தமிழகத்தில் இடம் தரக்கூடாது என வாக்காளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - பிரதமர் மோடி
அயோத்தி விவகாரத்தில் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
2. காஷ்மீரை மீண்டும் சொர்க்கமாக உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி
மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரிகளை பின்பற்றி காஷ்மீரை மீண்டும் சொர்க்கமாக உருவாக்க வேண்டும் என கூறினார்.
3. பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி
பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென்னை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
4. பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை மாமல்லபுரத்தில் கலெக்டர் ஆய்வு
பிரதமர் மோடி- சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.
5. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.