தேர்தல் செய்திகள்

வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்பு - தந்தி டிவி + "||" + Makkal Yaar Pakkam DMK-Congress likely to win North Chennai

வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்பு - தந்தி டிவி

வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்பு - தந்தி டிவி
வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வெற்றிப்பெறுவதற்கு வாய்ப்புள்ளது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு இடங்களில் தேர்தல் அன்று வாக்களித்த மக்களை சந்தித்து, அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கேட்டறிந்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. வடசென்னையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திமுகவிற்கு தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. 

வடசென்னை தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 41-47 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.  அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு 34-40 சதவீதம் பேரும், அமமுகவிற்கு என்று 6-9 சதவீதம் பேரும், மக்கள் நீதி மய்யத்திற்கு என  6-9 சதவீதம் பேரும், நாம் தமிழருக்கு 4-7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பாஜக நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கலைத்துவிடும்! -ஸ்டாலின் பிரசாரம்
பாஜக நினைத்தால் ஒரு நிமிடத்தில் அதிமுக ஆட்சியை கலைத்துவிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
2. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி
அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி என மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து உள்ளார்.
3. ‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்
‘அசுரன்’ - படம் மட்டுமல்ல பாடம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
4. தினகரனையும்-சசிகலாவையும் விமர்சிக்கும் நமது அம்மா கவிதை
ஆமைகள் புகுந்திட அதிமுக ஊமைகள் கூடம் ஆகுமாம்.. என நமது அம்மா கவிதை வெளியிட்டு உள்ளது.
5. ஆட்சி, எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? - மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஆட்சி, எடப்பாடியின் கையிலா? மணல் கொள்ளையர்கள் கையிலா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.