தேர்தல் செய்திகள்

இடைத்தேர்தலுக்கு பிந்தைய தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் + "||" + Post-election Thanthi tv Grand Poll Results

இடைத்தேர்தலுக்கு பிந்தைய தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

இடைத்தேர்தலுக்கு பிந்தைய தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்
இடைத்தேர்தலுக்கு பிந்தைய தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
சென்னை,

தமிழகத்தில் காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்றுடன் நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அ.தி.மு.க. ஆட்சி நீடிக்குமா? தி.மு.க. திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து தந்தி டி.வி.யில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.


அ.தி.மு.க. வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள்

1. திருவள்ளூர் 2. கன்னியாகுமரி, 3. கிருஷ்ணகிரி, 4. சேலம், 5. அரக்கோணம், 6. விழுப்புரம், 7. ஆரணி, 8. பொள்ளாச்சி, 9. கோவை, 10. தேனி, 11. தர்மபுரி, 12. தென்சென்னை

தி.மு.க. வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள்

1. மத்திய சென்னை, 2. வடசென்னை, 3. கடலூர், 4. நாமக்கல், 5. ஸ்ரீபெரும்புதூர், 6. கள்ளக்குறிச்சி, 7. காஞ்சிபுரம், 8. பெரம்பலூர், 9. திருச்சி, 10. தஞ்சாவூர், 11. நாகை, 12. கரூர், 13. மயிலாடுதுறை, 14. ஈரோடு, 15. சிவகங்கை

இழுபறி உள்ள தொகுதிகள்

1.கன்னியாகுமரி, 2. அரக்கோணம், 3. விழுப்புரம், 4. ஆரணி, 5. சிதம்பரம், 6. கோவை, 7. ராமநாதபுரம், 8. தர்மபுரி, 9. மதுரை, 10. நாமக்கல், 11. திருவண்ணாமலை, 12. தென்சென்னை, 13. திருநெல்வேலி, 14. புதுச்சேரி 
தொடர்புடைய செய்திகள்

1. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
2. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
3. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.
4. ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல்: நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது
ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் பணியாற்றும் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.
5. குந்துகோல், சிஞ்சோலி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது
இடைத்தேர்தல் நடைபெறும் குந்துகோல், சிஞ்சோலி சட்டசபை தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இதை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...