தேர்தல் செய்திகள்

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் -எல்.கே.சுதீஷ் + "||" + Falsify surveys AIADMK-led coalition Will succeed LK sudhish

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் -எல்.கே.சுதீஷ்

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் -எல்.கே.சுதீஷ்
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை

கூட்டணிக் கட்சியினருக்கு பாஜக தலைவர் அமித்ஷா டெல்லியில் விருந்து அளித்தார். அதில் கலந்து கொண்டு விட்டு தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ்  இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எல்.கே.சுதீஷ்  கூறியதாவது:-

கடந்த முறை தேர்தலின் போது அதிமுக தோல்வி அடையும் என வெளியான கருத்து கணிப்புகள் பொய்யானது போலவே, இந்த முறையும் கருத்து கணிப்புகள் பொய்யாகி அதிமுக கூட்டணி வெற்றி பெறும். மத்திய அமைச்சரவையில்  தேமுதிக இடம்பெறுமா என்பது தேர்தல் முடிவு வெளியான பின்னரே தீர்மானிக்கப்படும். கூட்டணி கட்சி தலைவர்கள் சேர்ந்து முடிவு செய்வர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி விருப்பமா?
தோல்விக்கு பொறுப்பேற்று காங். தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வீர்களா? என்ற கேள்விக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார்.
2. 2014 மற்றும் 2019 தமிழகத்தின் தனித்துவமான தேர்தல் முடிவுகள்
தற்போது திமுக 35 இடங்களில் முன்னணியில் உள்ளது. அதிமுக கூட்டணி 3 இடங்களில் முன்னணியில் உள்ளது.
3. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.
4. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்த இருந்த ஆலோசனை ரத்து
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உள்பட 10 மாநில அதிகாரிகளுடன் நடத்த இருந்த ஆலோசனை ரத்து செய்யப்பட்டது.
5. தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் கூட்டத்தில் முடிவு
தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.