தேர்தல் செய்திகள்

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் தொகுதியில் முதல் வெற்றியை பதிவு செய்த பா.ஜ.க. + "||" + BJP wins Bahraich seat in UP by over 1.28 lakh votes

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் தொகுதியில் முதல் வெற்றியை பதிவு செய்த பா.ஜ.க.

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் தொகுதியில் முதல் வெற்றியை பதிவு செய்த பா.ஜ.க.
உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் தொகுதியில் பா.ஜ.க. முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
பஹ்ரைச்,

உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி உள்ளன.  இதில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அக்ஷியாவர் லால் 5 லட்சத்து 25 ஆயிரத்து 512 வாக்குகள் பெற்றுள்ளார்.  இவருக்கு அடுத்த நிலையில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டீரிய லோக் தள கூட்டணி கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட  வேட்பாளர் சபீர் பால்மீகி 3 லட்சத்து 96 ஆயிரத்து 843 வாக்குகளும் பெற்றுள்ளார்.

இதனால் லால் 1 லட்சத்து 28 ஆயிரத்து வாக்குகள் வித்தியாசத்தில் பால்மீகியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.  பா.ஜ.க.வில் இருந்து காங்கிரசில் இணைந்த எம்.பி.யான சாவித்ரி பாய் புலே 34 ஆயிரத்து 383 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார்.  ஆனால் இவர் டெபாசிட் பணம் இழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் தடுப்பு காவலில் உள்ளோர் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைப்பு; பா.ஜ.க.
காஷ்மீரில் தடுப்பு காவலில் உள்ளோர் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என பா.ஜ.க. தேசிய செயலாளர் கூறியுள்ளார்.
2. மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி உறுதியாகி விட்டது
மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதாக பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அறிவித்தார்.
3. முதல் வெற்றியை பெறும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி வாரியர்சுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நெல்லையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.
4. ரஜினி, கமலுக்கு அழைப்பு; தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ முயற்சி: வைகோ பேட்டி
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி ரஜினி மற்றும் கமலுக்கு விடுத்துள்ள அழைப்பு தமிழகத்தில் பா.ஜ.க. ஊடுருவ மேற்கொள்ளும் முயற்சி என வைகோ கூறியுள்ளார்.
5. 13வது மக்களவை தேர்தல்; 5 வருடங்கள் ஆட்சி செய்த பா.ஜ.க.
13வது மக்களவை தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்து 5 வருடங்கள் அரசாண்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...