தேர்தல் செய்திகள்

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி விருப்பமா? + "||" + Will Rahul Gandhi opt out of Congress post?

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி விருப்பமா?

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி விருப்பமா?
தோல்விக்கு பொறுப்பேற்று காங். தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வீர்களா? என்ற கேள்விக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார்.
புதுடெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

 பிரதமர் மோடி மற்றும் பாஜகவிற்கு எனது வாழ்த்து.  நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். பாஜகவுக்கு நாங்கள் கடும் போட்டியாக இருந்தோம்.  இன்று தான் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன, வேறு எதுவும் பேச விரும்பவில்லை. என கூறினார்.

தோல்விக்கு பொறுப்பேற்று காங். தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வீர்களா? என்ற கேள்விக்கு ராகுல்காந்தி கட்சியின் காரியக் குழுவே முடிவெடுக்கும் என கூறினார்.