புரோ ஹாக்கி லீக் : ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி


Image Courtesy : HockeyIndia Twitter
x
Image Courtesy : HockeyIndia Twitter
தினத்தந்தி 15 April 2022 2:07 PM GMT (Updated: 15 April 2022 2:07 PM GMT)

இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதிய 2வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது

புவனேஸ்வர்,

9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 

இந்நிலையில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதிய   2வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது .இந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை  வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது 

ஏற்கனவே நேற்று நடைபெற்ற இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதிய   முதல் லீக் ஆட்டத்தில் இந்திய  அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது 

Next Story