பெங்களூருவில் மழைநீர் கால்வாய்களை மேம்படுத்த ரூ.1,500 கோடி ஒதுக்கீடு


பெங்களூருவில் மழைநீர் கால்வாய்களை மேம்படுத்த ரூ.1,500 கோடி ஒதுக்கீடு
x

பெங்களூருவில் மழைநீர் கால்வாய்களை மேம்படுத்த ரூ.1,500 கோடி ஒதுக்கீடு என்று மந்திரி மாதுசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறுகையில், "கர்நாடகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மயக்க மருந்து துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ய ரூ.33 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

பெங்களூருவில் மழைநீர் கால்வாய்களை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.


Next Story