2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்


2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்
x

2 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூருவில் உளவுத்துறை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த விஷ்ணுவர்தன், உத்தர கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார். உத்தர கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுமன் டி பன்னேகர் சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக இனி பணி செய்வார்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story