தேசிய செய்திகள்

தி.மு.க. செயல் தலைவராக பொறுப்பேற்பு: மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி வாழ்த்து + "||" + MK Stalin, Rahul greeting

தி.மு.க. செயல் தலைவராக பொறுப்பேற்பு: மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி வாழ்த்து

தி.மு.க. செயல் தலைவராக பொறுப்பேற்பு: மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி வாழ்த்து
தி.மு.க. செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

தி.மு.க. செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, ராகுல்காந்தி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த தகவல் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.