இடைக்கால பொதுசெயலாளரை நியமிக்க அதிமுக சட்டவிதிகளில் வழிகள் இல்லை -தேர்தல் ஆணைய வட்டாரம்


இடைக்கால பொதுசெயலாளரை நியமிக்க அதிமுக சட்டவிதிகளில் வழிகள் இல்லை -தேர்தல் ஆணைய வட்டாரம்
x
தினத்தந்தி 8 Feb 2017 6:37 AM GMT (Updated: 2017-02-08T12:07:27+05:30)

இடைக்கால பொதுசெயலாளரை நியமிக்க அதிமுக சட்டவிதிகளில் வழிகள் இல்லை என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


புதுடெல்லி

சசிகலா இடைக்கால பொதுசெயலாளர் ஆக நியமிக்கபட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கபட்டது. இந்த புகார்களை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில் இடைக்கால பொதுசெயலாளரை நியமிக்கும் வழிகள் அதிமு.கவில் இல்லை.  அதிமுக சட்டவிதிகளை மாற்றினால் மட்டுமே  இடைக்கால பொது செயலாளரை நியமிக்க முடியும்.என தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது

Next Story