நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் தம்பிதுரை சந்திப்பு


நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் தம்பிதுரை சந்திப்பு
x
தினத்தந்தி 9 Feb 2017 11:45 AM GMT (Updated: 2017-02-09T17:15:20+05:30)

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவடைவதனை அடுத்து மரியாதை நிமித்தம் இந்த சந்திப்பு நடந்தது.  தமிழக அரசியல் சூழல் பற்றி மோடியிடம் தம்பிதுரை பேசவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

Next Story