இந்தியாவில் ஐ.எஸ்.பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு:உளவுத்துறை எச்சரிக்கை


இந்தியாவில் ஐ.எஸ்.பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு:உளவுத்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 March 2017 4:54 PM GMT (Updated: 2017-03-08T22:24:04+05:30)

இந்தியாவில் ஐ.எஸ்.பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசம்,மத்திய பிரதேசம்,தெலுங்கானா,ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்கள்,மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஐ.எஸ்.பயங்கரவாத ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story