ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்ததில் அருண்ஜெட்லி காயம்


ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்ததில் அருண்ஜெட்லி காயம்
x
தினத்தந்தி 12 March 2017 1:16 PM GMT (Updated: 2017-03-12T18:46:42+05:30)

ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்ததில், மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லிக்கு காயம் ஏற்பட்டது.

ஹரித்துவார்,

ஹரித்துவாரில் ஹெலிகாப்டரில் மத்திய நிதி மந்திரி ஏறினார். அப்போது திடீரென கால் தவறி விழுந்தார். அதில் காலில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த டாக்டர்கள் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக உள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story