டெல்லியில் முதல்–மந்திரிகள் கூட்டம்


டெல்லியில் முதல்–மந்திரிகள் கூட்டம்
x
தினத்தந்தி 9 April 2017 11:36 PM GMT (Updated: 2017-04-10T05:05:55+05:30)

டெல்லியில், முதல்–மந்திரிகள் பங்கேற்ற ‘மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் 11–வது நிலைக்குழு கூட்டம்’ நேற்று நடைபெற்றது.

புதுடெல்லி,

டெல்லியில், முதல்–மந்திரிகள் பங்கேற்ற ‘மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலின் 11–வது நிலைக்குழு கூட்டம்’ நேற்று நடைபெற்றது. மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘மக்கள் அனைவரும் குறுகிய குழு மனப்பான்மையை கைவிட்டு, தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற பொதுவான விருப்பம் எல்லோரிடமும் இருக்கிறது. அமைதியும், நிலைத்தன்மையும் இருக்கும்போதுதான் செழுமை ஏற்படும்’ என்று கூறினார்.


Next Story