ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு


ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 22 Jun 2017 2:18 PM GMT (Updated: 2017-06-22T19:47:54+05:30)

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த வீரர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story