நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17 -ல் - ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17 -ல் - ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது
x
தினத்தந்தி 24 Jun 2017 6:49 AM GMT (Updated: 2017-06-24T12:54:18+05:30)

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17 -ல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 17 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. 

மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் வரிந்து கட்டும் என்பதால் மழைக்கால கூட்டத்தொடரிலும் அனல் பறக்கும் என தெரிகிறது. 

Next Story