ஜம்முவில் 14 கிலோ ஹெராயினுடன் இருவர் கைது
ஜம்முவின் புறநகர் பகுதியில் இருவர் ஹெராயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது வழக்கமான முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தபோது கடந்து சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது வாகனத்திலிருந்து 14 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளை அதிலிருந்து கைப்பற்றினர். வாகனம் நக்ரோடா பகுதியிலிருந்து வந்திருந்தது என்றனர். ஆனாலும் இதுவரை 14 கிலோ எடை கொண்ட ஹெராயின் கைப்ப
போதைப்பொருட்களை ஜம்மு காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக்குழு செய்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் மதிப்பு பல கோடிகள் என்றும் கூறப்படுகிறது. ஜம்முவிலிருந்து போதைபொருளை காஷ்மீர் பகுதிக்குள் கொண்டு செல்ல முயன்றுள்ளனர் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story