இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 3.3 ஆக பதிவு


இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 3.3 ஆக பதிவு
x
தினத்தந்தி 15 July 2017 10:04 AM IST (Updated: 15 July 2017 10:29 AM IST)
t-max-icont-min-icon

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.3 ஆக பதிவானது.

ஷிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் இலேசான  நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள  சிர்மர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.3 ஆக பதிவானது. கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்று தெரியவில்லை.  


Next Story