சிம்லாவில் பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு


சிம்லாவில் பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 20 July 2017 10:52 AM IST (Updated: 20 July 2017 10:52 AM IST)
t-max-icont-min-icon

சிம்லாவில் பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து நேரிட்டதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.



சிம்லா,


இமாச்சல பிரதேச மாநிலம் கின்னூவூரில் இருந்து சோலான் நோக்கி சென்ற பஸ் சிம்லாவின் ராம்பூரில் சாலையில் இருந்து உருண்டு பள்ளத்திற்குள் விழுந்து விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்பூலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

Next Story