மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி கான் முபாரக் கைது


மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி கான் முபாரக் கைது
x
தினத்தந்தி 22 July 2017 6:29 PM IST (Updated: 22 July 2017 6:29 PM IST)
t-max-icont-min-icon

மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி கான் முபாரக்கை சிறப்பு படை போலீசார் கைது செய்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சோட்டா ராஜனின் கூட்டாளி  கான் முபாரக் பதுங்கி இருப்பதாக சிறப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தனின் பேரி விரைந்து சென்ற சிறப்பு படை போலீசார் பதுங்கி இருந்த  கான் முபாரக்கை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து  கான் முபாரக்கிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.   கான் முபாரக்  மீது  அலகாபாத் மற்றும் அம்பேத்கர்நகர் மாவட்டங்களில் 22-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story