உத்திரபிரதேசத்தில் மீண்டும் ரெயில் தடம் புரண்டு விபத்து 75 பேர் காயம் என தகவல்


உத்திரபிரதேசத்தில் மீண்டும் ரெயில் தடம் புரண்டு விபத்து 75 பேர் காயம் என தகவல்
x
தினத்தந்தி 23 Aug 2017 12:28 AM GMT (Updated: 2017-08-23T05:58:36+05:30)

உத்தரபிரதேசத்தில் மீண்டும் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் அதிகாலை 2.30 மணி அளவில் கைபியத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 10 பெட்டிகள் ஆரையா அருகே தடம் புரண்டன.  ரெயில் விபத்தில் 75க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Next Story