டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி சொகுசு விடுதியில் காவல்துறை ஆய்வு


டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி சொகுசு விடுதியில் காவல்துறை ஆய்வு
x
தினத்தந்தி 24 Aug 2017 9:47 AM GMT (Updated: 2017-08-24T15:17:52+05:30)

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி சொகுசு விடுதியில் காவல்துறை ஆய்வு நடத்தியது.

புதுச்சேரி

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவை சின்னவீராம்பட்டினம் வின்ட்பிளவர் ரிசார்ட் ஓட்டலில் தங்கி உள்ளனர். எம்எல்ஏக்கள் தங்கியுள்ளதால் புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுவதாக, ஓம்சக்தி சேகர் அளித்த புகாரை தொடர்ந்து  இங்கு போலீசார் ஆய்வு செய்தனர்.

பின்னர்  புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜீவ்ரஞ்சன்.பேட்டி அளித்தார். அப்போது எம்எல்ஏக்கள் தங்கியிருப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏதும் இல்லை என கூறினார்.

Next Story