தீவிரவாதிகள் குண்டு வீச்சில் 3 பேர் பலி ஜம்மு காஷ்மீர் மந்திரி உயிர் தப்பினார்


தீவிரவாதிகள் குண்டு வீச்சில் 3 பேர் பலி ஜம்மு காஷ்மீர் மந்திரி உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 21 Sep 2017 8:35 AM GMT (Updated: 2017-09-21T14:05:02+05:30)

தீவிரவாதிகள் குண்டு வீச்சில் ஜம்மு காஷ்மீர் மந்திரி உயிர் தப்பினார் 3 பேர் பலியானார்கள்.

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள   ஒரு பஸ் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தீவிரவாதிகள் வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 3 பேர் கொல்லபட்டனர் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.  அம் மாநில மூத்த மந்திரி  நயீம் அக்தர் காயமின்றி உயிர் தப்பினார்.

காலை  "11.30 மணியளவில் குண்டு வீசப்பட்டது" என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Story