மக்களவை பொதுச்செயலாளராக சினேகலதா நியமனம்


மக்களவை பொதுச்செயலாளராக சினேகலதா நியமனம்
x
தினத்தந்தி 29 Nov 2017 11:53 AM GMT (Updated: 2017-11-29T17:23:31+05:30)

மக்களவை பொதுச்செயலாளராக சினேகலதாவை நியமனம் செய்யபட்டு உள்ளார்.

புதுடெல்லி

மக்களவை பொதுச்செயலாளராக சினேகலதா ஸ்ரீவட்சவாவை  நியமித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.   மக்களவை பொதுச்செயலாளராக சினேகலதாவை நியமித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். 

முதல் முறையாக மக்களவை பொதுச்செயலாளராக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவை செயலாளருக்கு இணையாக தகுதி பெற்றது மக்களவை பொதுச்செயலாளர் பதவி ஆகும்.

Next Story