தேசிய செய்திகள்

டெல்லி அக்சர்தாம் கோயிலில் யோகி ஆதித்யநாத் வழிபாடு + "||" + Uttar Pradesh Chief Minister Yogi Adityanath visited Akshardham Temple in Delhi

டெல்லி அக்சர்தாம் கோயிலில் யோகி ஆதித்யநாத் வழிபாடு

டெல்லி அக்சர்தாம் கோயிலில் யோகி ஆதித்யநாத் வழிபாடு
டெல்லியில் உள்ள அக்சர்தாம் கோயிலில் யோகி ஆதித்யநாத் வழிபாடு செய்தார். #YogiAdityanath
புதுடெல்லி,

டெல்லி அக்சர்தாம் கோயில்  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமுடைய இந்திய பண்பாட்டையும் இந்து பண்பாட்டையும் கட்டடக்கலையையும் ஆன்மீகத்தையும் கொண்டு கட்டப்பட்டது.  டெல்லிக்கு  வரும்  அனைத்து சுற்றுலாப் பயணிகளிலும் கிட்டத்தட்ட 70 சதவீம் சுற்றுலாபயணிகள் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர். 

இந்த கோயில்  நவம்பர் 2005-ம் ஆண்டு  திறக்கப்பட்டது.  இந்த நிலையில்  அக்சர்தம் கோயிலில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வழிபாடு செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.