தேசிய செய்திகள்

மல்யுத்த போட்டியில் இளம்பெண் ஒருவர் வாலிபருடன் மோதி வெற்றி பெற்றார் + "||" + gutsy girl from Maharashtra facing a boy

மல்யுத்த போட்டியில் இளம்பெண் ஒருவர் வாலிபருடன் மோதி வெற்றி பெற்றார்

மல்யுத்த போட்டியில் இளம்பெண் ஒருவர் வாலிபருடன்  மோதி வெற்றி பெற்றார்
மல்யுத்த போட்டியில் இளம்பெண் ஒருவர் வாலிபர் ஒருவருடன் மோதி வெற்றி பெற்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
அமீர்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தங்கல் பட பாணியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மல்யுத்த போட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. பொதுவாக ஆண்கள் மட்டுமே பங்குபெறும் தங்கல் என அழைக்கப்படும் இப்போட்டியில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் ஆணுடன் மல்லுக்கட்டி வெற்றி பெற்றுள்ளார்.

எதிராளி மிகவும் பலசாளியாக இருந்த போதிலும் போராடி வெற்றி பெற்ற அந்த பெண்ணுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், தற்போது வெளியாகியுள்ள அந்த போட்டியின் வீடியோ காட்சிகள் தங்கல் திரைப்பட பாணியில் இருப்பதால் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.