பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது பா.சிதம்பரம் கருத்து

பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது என்று முன்னாள் மந்திரி பா.சிதம்பரம் கூறியுள்ளார். #Chidambaram
புதுடெல்லி,
முன்னாள் மத்திய நிதி மந்திரி பா.சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
கச்சா எண்ணை விலை குறைகிறது, ஆனால் மக்களுக்கு வரிச்சுமை கூடுகிறது இன்று பெட்ரோல், டீசல் எந்தக் காலத்திலும் இல்லாத விலைக்கு விற்கின்றன!
ரூ 6 லட்சம் கோடியில் ஒரு பகுதியை நிவாரணமாக மக்களுக்குத் தந்திருக்க வேண்டுமா இல்லையா? பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. ஆனால் மக்களுக்கு கொஞ்சம் கூட நிவாரணம் கிடையாது. நான்கு ஆண்டு பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட கூடுதல் வரிச்சுமை ரூ 6 லட்சம் கோடி என பதிவிட்டுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. ஆனால் மக்களுக்கு கொஞ்சம் கூட நிவாரணம் கிடையாது
— P. Chidambaram (@PChidambaram_IN) April 29, 2018
கச்சா எண்ணை விலை குறைகிறது, ஆனால் மக்களுக்கு வரிச்சுமை கூடுகிறது இன்று பெட்ரோல், டீசல் எந்தக் காலத்திலும் இல்லாத விலைக்கு விற்கின்றன!
— P. Chidambaram (@PChidambaram_IN) April 29, 2018
நான்கு ஆண்டு பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட கூடுதல் வரிச்சுமை ரூ 6 லட்சம் கோடி.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 29, 2018
Related Tags :
Next Story