தேசிய செய்திகள்

லீவு கொடுங்க இல்லனா மனைவி போய்டுவா; வைரலாகும் கான்ஸ்டபிளின் லீவு அப்ளிகேஷன்! + "||" + Police constable:leave application of constable goes viral

லீவு கொடுங்க இல்லனா மனைவி போய்டுவா; வைரலாகும் கான்ஸ்டபிளின் லீவு அப்ளிகேஷன்!

லீவு கொடுங்க  இல்லனா மனைவி போய்டுவா; வைரலாகும் கான்ஸ்டபிளின் லீவு அப்ளிகேஷன்!
விடுப்பு கேட்டு போலீஸ் கான்ஸ்டபிள் அனுப்பிய விண்ணப்பம் வைரலாகி வருகிறது.
லக்னோ

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுப்பு கேட்டு மேலதிகாரியிடன் விண்ணப்பித்துள்ளார்.

அதில், 10 நாட்கள் விடுப்பு பெற்று வீட்டிற்கு செல்லவில்லை என்றால், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாள். ஆதலால் தனக்கு விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வரும் அவர், நீண்ட காலமாக விடுப்பு எடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த மனைவி, 4 மாதங்களுக்கு ஒருமுறை கூட மனைவியை பார்க்க வரவில்லை என்றால், எதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

விடுப்பிற்கான காரணத்தின் தீவிரத்தை உணர்ந்த மேலதிகாரி ராணா மஹேந்திரா பிரதாப், உடனடியான அனுமதி வழங்கினார். இந்நிலையில் போலீஸ் கான்ஸ்டபிளின் விடுப்பு விண்ணப்பம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற விரும்புகிறார்- மத்திய அமைச்சர்
2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற விரும்புவதாக ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திரகுஸ்வா தெரிவித்து உள்ளார்.
2. மணமகன் ஓட்டம்: மாமனாரை திருமணம் செய்து கொண்ட மருமகள்
மணமகன் காதலியுடன் ஓடியதால் மாமனாரை மருமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. மதச் சடங்குக்காக கங்கை நதியில் மூழ்கிய பெண்ணுக்கு பாலியல் பலாத்காரம்
பீகாரில் மதச் சடங்குக்காக கங்கை நதியில் மூழ்கிய பெண்ணை தூக்கிச் என்று பாலியல் பலாத்காரம் செய்த கொடியவர்கள் கைது.
4. பீகாரில் உள்ள 15 பெண்கள் விடுதிகள் பாலியல் வன்கொடுமை கூடாரமாக உள்ளது
பீகார் மாநிலத்தில் உள்ள 15 பெண்கள் மற்றும் சிறுமிகள் விடுதிகள் பாலியல் வன்கொடுமைக்கான கூடாரமாக இருப்பதாக டாட்டா சமூக அறிவியல் நிறுவன அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
5. பீகாரில் 110 காப்பகங்களில் சிறுமிகள் துஷ்பிரயோகம் -டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்
பீகாரில் 110 காப்பகங்களில் சிறுமிகள் துஷ்பிரயோகம் நடப்பதாக டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.